tg travels

ஸ்ரீலங்கனில் முதலீடு செய்ய முன்வந்த அமேரிக்க நிறுவனம் விலகியது.



இலங்கை விமான நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனம் ஒன்று அந்த நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

இது குறித்து கடந்த வாரம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தில் முதலிட வௌிநாட்டு நிறுவனங்கள் சில முன்வந்துள்ளன.

இதனையடுத்து, இதன்பொருட்டு அரசினால் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, தற்போது அந்த நடவடிக்கைளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கனில் முதலீடு செய்ய முன்வந்த அமேரிக்க நிறுவனம் விலகியது. ஸ்ரீலங்கனில் முதலீடு செய்ய முன்வந்த அமேரிக்க நிறுவனம் விலகியது. Reviewed by Madawala News on 5/07/2017 12:00:00 PM Rating: 5