tg travels

அம்பாரைக் கச்சேரிக்கு முன்னால் உள்ள முஸ்லிம் உணவகம் இன்று அதிகாலை தீக்கிரை.


இன்று அதிகாலை 2:00 மணியளவில் அம்பாரை கச்சேரிக்கு முன்னால் உள்ள இறக்காமப் பிரதேசத்தைச் சேர்ந்த  அஸ்வர் எனும் சகோதரரின் அஸ்வர் ஹோட்டல் தீக்கிரையாகி உள்ளது.

 இனந் தெரியாத  இனவாதக் காடையர்களால் தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


 பெரும்பான்மைச் சமூகம் பெரிதும் விரும்பி செல்லும் கடை.. மட்டுமல்லாது இது எம்மவரை விட அவர்களுக்கே பெரிதும் அவசியமான ஹோட்டல்  என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாரைக் கச்சேரிக்கு முன்னால் உள்ள முஸ்லிம் உணவகம் இன்று அதிகாலை தீக்கிரை. அம்பாரைக் கச்சேரிக்கு முன்னால் உள்ள முஸ்லிம் உணவகம் இன்று அதிகாலை தீக்கிரை. Reviewed by Madawala News on 5/22/2017 11:57:00 AM Rating: 5