Ad Space avaiable

ஜக்கிய அரபு இராஜ்ஜிய வீசா அலுவலக ஏற்பாட்டில் தன்சல் சாப்பாடு.


அஸ்ரப் ஏ சமத்

கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு இராஜ்ஜியத்தினால் இம்முறை சரவதேச வெசாக் தினத்தினை முன்ணிட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விசா அலுவலகத்தில் வைத்து ஆயிரக்காணக்கானோருக்கு மையா் கிழங்கு அவியல் மற்றும் உணவு வகைகள் கொண்ட தன்சல பரிமாறப்பட்டன .

 இந் நிகழ்வினை ஜக்கிய அரபு இராஜ்ஜியத்தின கொழும்பு அலுவலகத்தின் செயலாளா் ஓசாமா அப்துல்லாஹ் அல் அலியும் முன்னாள் மேயா் அசாத் சாலியும் இணைந்து பாதை யோரம் செல்லும் சகல மக்களுக்கும் பகிர்ந்தளித்தனா் 




 
 
 

ஜக்கிய அரபு இராஜ்ஜிய வீசா அலுவலக ஏற்பாட்டில் தன்சல் சாப்பாடு. ஜக்கிய அரபு இராஜ்ஜிய வீசா அலுவலக ஏற்பாட்டில் தன்சல் சாப்பாடு. Reviewed by Madawala News on 5/15/2017 08:19:00 AM Rating: 5