tg travels

கடும் வரட்சியினால் மேய்ச்சல் நிலங்களும் கிண்ணியாவில் பாதிப்பு.


(ஹஸ்பர் ஏ ஹலீம் )

நாட்டின் பலபாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக கிண்ணியாவிலும் விவசாய நிலங்கள் உட்பட மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்கள்.

இதனால் கிண்ணியாவில் உள்ள வட்டமடு,ஆயிலியடி ,வான்எல ,துவரங்குளம்,கள்ளம்பத்தை ,குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது கிணறுகளிலும் அதிக வெப்ப வரட்சி காரணமாக நீர் வற்றி குறைவாக காணப்படுகின்றது.

கடும் வரட்சியினால் மேய்ச்சல் நிலங்களும் கிண்ணியாவில் பாதிப்பு. கடும் வரட்சியினால் மேய்ச்சல் நிலங்களும் கிண்ணியாவில் பாதிப்பு. Reviewed by Madawala News on 5/07/2017 05:04:00 PM Rating: 5