tg travels

116 பேருடன் பயணித்த மியன்மார் இராணுவ விமானம் மாயமானது.


116 பேருடன் பயணித்த மியன்மார் நாட்டின்   இராணுவ விமானம் ஒன்று  சற்றுமுன்னர்  மாயமானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Myeik இல் இருந்து யங்கூன் சென்ற குறிப்பிட்ட விமானம், இடை நடுவில் காணாமல் போயுள்ளது. இதுவரை தகவல் இல்லை என அந்நாட்டு ராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அந்தமான் கடலில் தேடல் தொடர்கிறது.

116 பேருடன் பயணித்த மியன்மார் இராணுவ விமானம் மாயமானது. 116 பேருடன் பயணித்த மியன்மார் இராணுவ விமானம் மாயமானது. Reviewed by Madawala News on 6/07/2017 04:53:00 PM Rating: 5