tg travels

சுமார் 116 பேருடன் மாயமான மியன்மார் விமானம். ''அனைவரும் பலி''


சுமார்  116 பேருடன் பயணித்த மியன்மார் நாட்டின்   இராணுவ விமானம் ஒன்று இன்றுமாலை   மாயமானதாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

Myeik இல் இருந்து யங்கூன் சென்ற குறிப்பிட்ட விமானம், இடை நடுவில் காணாமல் போயிருந்த நிலையில், குறிப்பிட்ட விமானம் அந்தமான்  கடலில் விழுந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட விமானத்தில் சுமார் 90 இராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினர் உற்பட விமான ஊழியர்கள் பயணித்து உள்ளனர்.
சுமார் 116 பேருடன் மாயமான மியன்மார் விமானம். ''அனைவரும் பலி'' சுமார்  116 பேருடன் மாயமான  மியன்மார் விமானம். ''அனைவரும் பலி'' Reviewed by Madawala News on 6/07/2017 07:23:00 PM Rating: 5