tg travels

(வீடியோ) ஈரான் பாராளுமன்றம் மீது இடம்பெற்ற தாக்குதலில் சிலர் பலி.


ஈரான் பாராளுமன்றம் மீது இன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை தாமே நடத்தியதாக ISIS தீவிரவாத இயக்கம் தற்போது உரிமை கோரியுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் மனித வெடி குண்டு தாக்குதலினால் சிலர் பலியாகி உள்ளனர்.

40 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


-அல்மஷூறா / மடவளை நியூஸ் .
(வீடியோ) ஈரான் பாராளுமன்றம் மீது இடம்பெற்ற தாக்குதலில் சிலர் பலி. (வீடியோ) ஈரான் பாராளுமன்றம் மீது இடம்பெற்ற தாக்குதலில் சிலர்  பலி. Reviewed by Madawala News on 6/07/2017 03:14:00 PM Rating: 5