Ad Space avaiable

123 வருடம் பழமைவாய்ந்த நுவரெலியா தபால் நிலையம் விற்பனைக்கு ! 


தபால் திணைக்கள ஊழியர்கள் சம்மேளனம் 123 பழமையான நுவரெலியா தபால் நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்யும் யோசனைக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தபால் தொழிற்சங்க 500 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் பங்குபற்றிய இந்த ஆர்பாட்டத்தில் பிரித்தானிய ஆட்சி காலத்தில் இருந்து இருக்கும் இந்த தபால் நிலையம் இந்திய வர்த்தகர் ஒருவருக்கு உணவு விடுதி ஒன்றை நடத்துவதற்காக விற்பனை செய்யவுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

123 வருடம் பழமைவாய்ந்த நுவரெலியா தபால் நிலையம் விற்பனைக்கு !  123 வருடம் பழமைவாய்ந்த நுவரெலியா தபால் நிலையம் விற்பனைக்கு !  Reviewed by Madawala News on 6/13/2017 01:05:00 PM Rating: 5