tg travels

வீடியோ இணைப்பு... பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்து. 123 பேர் வரை பலி.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்திலுள்ள அஹ்மட்பூர் கிழக்குப் பகுதியில், இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில், குறைந்தது 123 பேர் பலியாகியதோடு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எண்ணெய்த் தாங்கி வண்டியொன்று குடைசாய்ந்த பின்னர், அந்த எண்ணெயைச் சேகரிக்கச் சென்றோர், அந்த எண்ணெய்த் தாங்கி வெடித்ததன் காரணமாகவே பாதிக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.

வீடியோ இணைப்பு... பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்து. 123 பேர் வரை பலி. வீடியோ இணைப்பு... பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்து. 123 பேர் வரை பலி. Reviewed by Madawala News on 6/25/2017 01:33:00 PM Rating: 5