Kidny

Kidny

தடையை நீக்க கத்தாருக்கு 13 நிபந்தனைகள் விதிப்பு !


கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றால் அல்ஜஜீரா தொலைக்காட்சியை கத்தார் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்த கோரிக்கையுடன் 13 நிபந்தனைகளை கத்தாருக்கு சவுதி அரேபியா, பஹ்ரைன், அமீரகம் எகிப்து உள்ளிட்ட 4 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன


தடையை நீக்க கத்தாருக்கு 13 நிபந்தனைகள் விதிப்பு ! தடையை நீக்க கத்தாருக்கு 13 நிபந்தனைகள் விதிப்பு ! Reviewed by Madawala News on 6/23/2017 02:26:00 PM Rating: 5