Ad Space avaiable

கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 135 கிலோ கஞ்சா சிக்கியது. 2 பேர் கைது.


135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்  ஒன்றில் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 கோடி பெறுமதியுடைய கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 135 கிலோ கஞ்சா சிக்கியது. 2 பேர் கைது. கார்  ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 135 கிலோ கஞ்சா சிக்கியது.  2 பேர்  கைது. Reviewed by Madawala News on 6/25/2017 02:11:00 PM Rating: 5