Ad Space avaiable

உதவிசெய்ய 150 பேர்களுடன் இலங்கை வந்தது அமெரிக்க ராணுவ கப்பல்.



அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளுக்குள் தோன்றியுள்ள முறுகல் நிலை முடிவடையாத நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான உதவி ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்
உதவிசெய்ய 150 பேர்களுடன் இலங்கை வந்தது அமெரிக்க ராணுவ கப்பல். உதவிசெய்ய 150 பேர்களுடன் இலங்கை வந்தது அமெரிக்க ராணுவ கப்பல். Reviewed by Madawala News on 6/11/2017 02:52:00 PM Rating: 5