Ad Space avaiable

வாகன விபத்தில் திருகோணமலை சிராஜ்நகர் ஒலிவ்கான் (வயது 17) பரிதாபமாக உயிரிழப்பு.


-ஹஸ்பர் ஏ ஹலீம்-

இன்றுமாலை தம்பலகாமம் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் திருகோணமலை சிராஜ்நகர், 97 ஆம் கொளனியை சேர்ந்த ஒலிவ்கான் (வயது 17) எனும் இளைஞர் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார்.

இரண்டு இளைஞர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது (ஆளடியான்) டிப்பர் வண்டி மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமுற்ற ரிபாஸ் எனும் இளைஞர் ஹொஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாகன விபத்தில் திருகோணமலை சிராஜ்நகர் ஒலிவ்கான் (வயது 17) பரிதாபமாக உயிரிழப்பு. வாகன விபத்தில் திருகோணமலை சிராஜ்நகர் ஒலிவ்கான் (வயது 17) பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on 6/03/2017 10:13:00 PM Rating: 5