Ad Space avaiable

அஸாத் சாலியினால் 200 பயனாளர்களுக்கு உலர் உணவு விநியோகம் .

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கெளரவ அஸாத் சாலியினால் வருடாந்தம் வழங்கப்படும் உலர் உணவு விநியோகம் 4 ஆவது தடவையாக இன்று 22. 06. 2017 பன்விலை,  மவுஸ்ஸாவ,  ஹுலுகங்கை,  குமுக்கந்துரை ஆகிய பிரதேசங்களுக்கு தே. ஐ. மு பாததும்பர  அமைப்பாளர் அபு ஹாஜி மற்றும் முன்னால் செயலாளர் பஸ்லி ஆகியோரால் 200 பயனாளர்களுக்கு  வழங்கி வைக்கப்பட்டது.


அஸாத் சாலியினால் 200 பயனாளர்களுக்கு உலர் உணவு விநியோகம் . அஸாத் சாலியினால் 200 பயனாளர்களுக்கு உலர் உணவு விநியோகம் . Reviewed by Madawala News on 6/22/2017 10:30:00 PM Rating: 5