Ad Space avaiable

கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி 2017.

I
 
புனித ரமழானில் Eravur Associations of Qatar- EAQ ஏற்பாட்டில் 2வது வெற்றி வருடமாகவும் கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2017-06-09 ம் திகதி மாலை 5.30 முதல் Phoenix Private School Auditorium Salwa Road இல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஜமாலுத்தீன் கபூரி மௌலவி அவர்களது விஷேட சிறப்புரையோடு இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளுடன் பரிசில்களும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவரும் அணியாய் ஒன்றிணைந்து புனித ரமழானின் நறுமணத்தில் இன்பமடைவோம்

இடம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள இலக்கங்களை தொடர்பு கொள்ளவும் .👇👇👇👇👇

சகோ இர்ஷாத் - 70010633 | சகோ நளீம் - 55314125 | சகோ சாதிக் - 55570848
நிகழ்வு இடம்பெற இருக்கும் இடம் : Phoenix Private School Auditorium Salwa Road
கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி 2017. கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி 2017. Reviewed by Madawala News on 6/03/2017 01:08:00 AM Rating: 5