Ad Space avaiable

(வீடியோ) லண்டனில் கொழுந்துவிட்டு எரியும் 27 மாடி அபார்ட்மெண்ட்.


இங்கிலாந்து நேரம் நேற்றிரவு 1 மணியளவில் மேற்கு லண்டனில் அமைந்துள்ள பொது மக்கள் நிறைந்த 27 மாடி அபார்ட்மெண்ட் ஒன்று முற்றுமுழுதாக தீயில் கருகியுள்ளது.

இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 200 firefighters 40 தீயணைப்பு வண்டிகளில் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் உயிரை காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தில் இருந்து குதித்தும் உளள்னர்.

(வீடியோ) லண்டனில் கொழுந்துவிட்டு எரியும் 27 மாடி அபார்ட்மெண்ட். (வீடியோ) லண்டனில் கொழுந்துவிட்டு எரியும் 27 மாடி அபார்ட்மெண்ட். Reviewed by Madawala News on 6/14/2017 10:06:00 AM Rating: 5