tg travels

நிவாரணங்களை வழங்கும் பொருட்டு 3 சீனக்கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு சீனாவின் மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 

சீன கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி, குறித்த கப்பல்களில் வந்த ஐந்து வைத்திய குழுக்கள் மற்றும் 10 சிறிய படகுகள் நிவாரண நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளவுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. 


 
நிவாரணங்களை வழங்கும் பொருட்டு 3 சீனக்கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன. நிவாரணங்களை வழங்கும் பொருட்டு 3 சீனக்கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன. Reviewed by Madawala News on 6/01/2017 04:35:00 PM Rating: 5