Ad Space avaiable

அந்த 4 நாடுகள் தவிர்த்து, ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகள் வழமை போல்.


நான்கு நாடுகள் தவிர்த்து, ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தையும் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் வழமை போன்று எந்தத் தடையும் இன்றி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நான்கு நாடுகளுக்கான விமான சேவைகள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது.

தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, எகிப்து, அரபு இராச்சியம்   உள்ளிட்ட மத்திய கிழக்கின் நாடுகள் சில கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்தன.

மேலும், சில நாடுகள் கட்டாருடனான போக்குவரத்துக்களுக்கும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த 4 நாடுகள் தவிர்த்து, ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகள் வழமை போல். அந்த 4 நாடுகள் தவிர்த்து, ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகள் வழமை போல். Reviewed by Madawala News on 6/08/2017 04:52:00 AM Rating: 5