Ad Space avaiable

50 பேர் படுகாயத்துடன் அணைக்கபட்டது லண்டன் தீ. காரணம் தெரியவில்லை.


லண்டனில் 27 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விபத்திற்குள்ளான இந்த கட்டடத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
50 பேர் படுகாயத்துடன் அணைக்கபட்டது லண்டன் தீ. காரணம் தெரியவில்லை.  50 பேர் படுகாயத்துடன் அணைக்கபட்டது லண்டன் தீ. காரணம் தெரியவில்லை. Reviewed by Madawala News on 6/14/2017 02:19:00 PM Rating: 5