Ad Space avaiable

போர்த்துக்கல் காட்டுத்தீ ! 61 பேர் பலி ..


போர்த்துக்கல், பெட்ராகோ க்ரன்டே வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் நான்கு குழந்தைகள் உட்பட 61 பேர்வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனையடுத்து அங்கு மூன்று நாள் தேசிய துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 156 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.




போர்த்துக்கல் காட்டுத்தீ ! 61 பேர் பலி .. போர்த்துக்கல் காட்டுத்தீ ! 61 பேர் பலி .. Reviewed by Madawala News on 6/19/2017 12:17:00 AM Rating: 5