tg travels

வருடந்தோறும் 8 லட்சம் இந்துக்கள் மதம் மாறுகின்றனர்..


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8 லட்சம் இந்துக்கள் மதம் மாறுவதாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு தெரிவித்துள்ளது.


விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தேசிய செயலாளர் வை ராகாவுலு TOI அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


இந்தியாவில் மோடியின் பா ஜ க ஆட்சியில் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்துக்கள் இஸ்லாம் மற்றும் கிரிஸ்தவ மதங்களுக்கு மதம் மாறுவதாக அல்லது மாற்றப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது.

வருடந்தோறும் 8 லட்சம் இந்துக்கள் மதம் மாறுகின்றனர்.. வருடந்தோறும் 8 லட்சம் இந்துக்கள் மதம் மாறுகின்றனர்.. Reviewed by Madawala News on 6/26/2017 08:12:00 AM Rating: 5