tg travels

பெருநாள் வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமருக்கு சிங்கள மொழி திருக்குர்ஆன் அன்பளிப்பு.


ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கம்பளைக் கிளை ஒழுங்குசெய்த புனித நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் பிராத்னைகள் என்பன கம்பளை தேசிய உரிமைகள் மத்திய நிலைய மைதானத்தில் இடம் பெற்றது. (26.6.2017)

அதன்போது முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன அவர்கள் அங்கு வருகை தந்து தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு நல்வாழ்த்துக்ளைத் தெரிவித்தார்.

அச்சமயம் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கம்பளைக் கிளைத் தலைவர் மொகமட் அர்சாத் முன்னாள் பிரதமருக்கு திருக்குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு ஒன்றையும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை வரலாற்றைக் கொண்ட  மாமனிதர் முஹம்மத் என்ற நூலையும் அன்பளிப்புச்செய்தார்.
பெருநாள் வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமருக்கு சிங்கள மொழி திருக்குர்ஆன் அன்பளிப்பு. பெருநாள் வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமருக்கு சிங்கள மொழி திருக்குர்ஆன் அன்பளிப்பு. Reviewed by Madawala News on 6/26/2017 02:58:00 PM Rating: 5