tg travels

ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் வசீம் சவுதி அரேபியாவில் வபாத்தானார்.


அஸ்ஸலாமு அலைக்கும்

தர்கா நகர் S.M வீதியை சேர்ந்த மொஹம்மது ரிழ்வான், பாத்திமா ஸரீனா தம்பதியினரின் அன்பு புதல்வர்  ஷேக் வசீம் (24 வயது)  இன்று அதிகாலை  சவுதி அரேபியா ஜித்தாவில் காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஜித்தாவில் வசித்து வண்ஹா இவர் நேற்றிரவு தூங்க சென்றவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கபடுகிறது.

 இவரின் தாய் தந்தையர் நோன்பு காலத்தில் சவூதி சென்று இருந்து சில   தினங்களுக்கு முன்னரே   அங்கிருந்து இலங்கை வந்துள்ளனர்.

தகவல்: Mohamed Sanoosi Mohamed Farsan & வலிப்பிட்டி கலீல் ரிபாயி


ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் வசீம் சவுதி அரேபியாவில் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல்: முகம்மத் வசீம் சவுதி அரேபியாவில் வபாத்தானார். Reviewed by Madawala News on 6/29/2017 02:40:00 PM Rating: 5