Ad Space avaiable

கெப் - முச்சக்கரவண்டி விபத்து. சித்தி நஸீனா மற்றும் அப்துல்லாஹ் வபாத்.


இன்றிரவு (25.06.2017) எஹெலியகொடை தர்மபால பாடசாலைக்கு முன்னால் Cab-Auto மோதி விபத்து!

ஆட்டோவில் பயணம் செய்த இருவர் உயிரிழப்பு!
(இன்னாலில்லாஹ்...)

மேலும் இரண்டு பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் ஒருவருக்கு சீரியஸ் என்பதால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளனர்.

காயமுற்ற ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தி நஸீனா என்னும் 42 வயதான பெண் ஒருவரும், அப்துல்லாஹ் எனும் 7 வயது ஆண் குழந்தை ஒன்றுமே உயிரிழந்தவர்களாவர்.

இவர் அனைவரும் எஹெலியகொடை, தலகஹமுல்லை பகுதியை சேர்ந்தவர்கள்.

-அல்மஷூறா/ மடவளை நியூஸ்
கெப் - முச்சக்கரவண்டி விபத்து. சித்தி நஸீனா மற்றும் அப்துல்லாஹ் வபாத். கெப் - முச்சக்கரவண்டி விபத்து. சித்தி நஸீனா மற்றும் அப்துல்லாஹ் வபாத். Reviewed by Madawala News on 6/26/2017 01:27:00 AM Rating: 5