tg travels

கந்தளாயில் இடம்பெற்ற லொறி வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்!


நேற்று கந்தளாயில் இடம்பெற்ற லொறி வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஒருவர் புதிய காத்தான்குடி-03, பிர்தெளஸ் நகரை சேர்ந்த லொறி ட்ரைவர் மவ்சூத் (52) மற்றவர் ஆரையம்பதியைச் சேர்ந்த செல்வராஜா என்பவராவார்.

-அப்துல் கையூம்-



 
 

 
கந்தளாயில் இடம்பெற்ற லொறி வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்! கந்தளாயில் இடம்பெற்ற லொறி வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்! Reviewed by Madawala News on 6/16/2017 08:15:00 PM Rating: 5