Ad Space avaiable

கொழும்பு பல்கலைக்கழக தொழுகை அறைக்கு All Ceylon Moor Association இனால் உதவி.


கொழும்பு பல்கலைக்கழக தொழுகை அறைக்கான சில தேவைப்பாடுகள் இருப்பதை அறிந்து அதனை நிவர்த்தி செய்து தருமாறு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட All Ceylon Moor Association மாணவர்கள் நன்மை பெரும் வகையில் சில பொருட்களை கொழும்பு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களிடம் நேற்று (01) கை அளித்தனர்

இதன் போது தொழுகை அறைக்கான தள விரிப்பு கொள்வனவு செய்வதற்கு காசோலையும் All Ceylon Moor Association பிரதித் தலைவர் Dr. ஹிலால் இனால் முஸ்லிம் மஜ்லிஸ் பொதுச் செயலாளர் M.I.இயாஸ்தீனிடம் ஒப்படைக்கப்பது.

இதன் போது All Ceylon Moor Association ன் சார்பாக செயலாளர் மற்றும் பெண்கள் பிரிவுப் பொருப்பாளர் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.


 
கொழும்பு பல்கலைக்கழக தொழுகை அறைக்கு All Ceylon Moor Association இனால் உதவி. கொழும்பு பல்கலைக்கழக தொழுகை அறைக்கு All Ceylon Moor Association இனால் உதவி. Reviewed by Madawala News on 6/02/2017 04:56:00 PM Rating: 5