Kidny

Kidny

நல் உள்ளம் படைத்த பெரும்பான்மை இன சகோதரர்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிய பயணம் . அந்த இரவு நேரப் பயணத்தின் போது Android  கைத்தொலைபேசி தவறவிடப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டபோதும் நோ ஆன்ஸர். பின்பு பல அழைப்புக்களுக்கும் ஆன்ஸருக்கான வழி கைகொடுக்கவில்லை

.அந்த சம்சுங் கைத்தொலைபேசி ஓப் பண்ணப்பட்டுள்ளதையும் அழைப்புக்களின் பிற்பாடு சில நிமிடங்களில் உணர முடிந்தது.

தொலைபேசி தொலைந்ததும் அதிலுள்ள தொடர்பு இலக்கங்கள் இல்லை என்று ஒரு சிந்தனை தனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.ஒரு வாரம் கழித்ததன் பின்பு குறித்த தொலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு .

அவர்தான் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட திருகோணமலை கிழக்கு பிராந்திய கடற்படையில் கடமைபுரியும்.Dr.அமில எனும் சகோதர  மொழிபேசும் நல் உள்ளம் படைத்த மனிதன்.

பிறகு திருகோணமலையில் உள்ள எனது உறவினருடன் தொடர்பு கொண்டு குறித்த கைத்தொலைபேசி எனக்கு நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றது.
 Dr.அமிலவுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்திகட்டும்.
நல் உள்ளம் படைத்த பெரும்பான்மை இன சகோதரர். நல் உள்ளம் படைத்த பெரும்பான்மை இன சகோதரர். Reviewed by Madawala News on 6/13/2017 10:16:00 AM Rating: 5