Kidny

Kidny

தம்பர அமில தேரர் இன, மத வாதத்தை தூண்டுவதாக முறைப்பாடு.


இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது.

குறிப்பிட்ட தேரர் இனவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வருபவர் என்பதுடன்   சிறுபான்மை மக்களுடன் அன்னியோன்யமாக பழகி வருபவர் என்பது பொதுவான கருத்து.
தம்பர அமில தேரர் இன, மத வாதத்தை தூண்டுவதாக முறைப்பாடு. தம்பர அமில தேரர் இன, மத வாதத்தை தூண்டுவதாக முறைப்பாடு. Reviewed by Madawala News on 6/28/2017 02:37:00 PM Rating: 5