tg travels

பாலத்தில் இருந்து செல்பி... அம்பாறை நபர் பலி.


அரநாயக்க, தோதல்ஓயா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற இளைஞர்களில் ஒருவர், அங்கிருந்த பாலம் ஒன்றின் அருகில் இருந்து  செல்பி எடுக்க முற்பட்ட போது, கீழே விழுந்து உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த சேனக மதுரங்க என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் இருந்து செல்பி... அம்பாறை நபர் பலி. பாலத்தில் இருந்து செல்பி... அம்பாறை நபர் பலி. Reviewed by Madawala News on 6/26/2017 12:55:00 PM Rating: 5