tg travels

தாஜுதீன் கொலையில் நீண்டகாலம் சிறையில் இருந்த அநுர சேனநாயக்க பிணையில் விடுதலையானார்.


பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம், இன்று (02) பிணை வழங்கியுள்ளது. சற்றுமுன்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தாஜுதீன் கொலையில் நீண்டகாலம் சிறையில் இருந்த அநுர சேனநாயக்க பிணையில் விடுதலையானார். தாஜுதீன் கொலையில் நீண்டகாலம் சிறையில் இருந்த அநுர சேனநாயக்க பிணையில் விடுதலையானார். Reviewed by Madawala News on 6/02/2017 11:26:00 AM Rating: 5