tg travels

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு ஞானசார தேரர் கைது ! 


சரண் அடைந்து பிணையில் விடுதலையான ஞானசார தேரர்  பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவில் உட்படுத்தப்பட்ட பின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக வெலிகடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்காக அவர் வாக்குமூலம் அளிக்க சென்றவேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்படுள்ள அவர் நீதிமன்றில் ஆஜராக்கப்படுவார் என தெரிகிறது..


இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில்..

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு ஞானசார தேரர் கைது !  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு ஞானசார தேரர் கைது !  Reviewed by Madawala News on 6/21/2017 02:16:00 PM Rating: 5