Kidny

Kidny

அஸீம்தீன் கடுமையா தாக்கபட்டு படுகொலை .


ரத்னபுர,கரவிட்ட பகுதியை சேர்ந்த அஸீம்தீன் எனும் 40 வயது மிக்க நபர் பெரும்பான்மை இன குழுவினரால் கடுமையா தாக்கபட்டு கொழும்பு ஹொஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் அஸீம்தீனுக்கும் குறித்த குழுவிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையிலேயே நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரின் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்.
அஸீம்தீன் கடுமையா தாக்கபட்டு படுகொலை . அஸீம்தீன் கடுமையா தாக்கபட்டு படுகொலை . Reviewed by Madawala News on 6/21/2017 01:49:00 PM Rating: 5