Kidny

Kidny

பதுளையில் கடையும் ( வாகனம் திருத்துமிடம்), வீடும் தீயில் எரிந்தது.


பதுளையில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும், திருத்தும்  (பெரும்பான்மை இனத்தவருக்கு சொந்தமான) வர்த்தக நிலையமொன்றில் இன்று பிற்பகல் 3 மணியளவில்  தீ ஏற்பட்டு அந்த  வர்த்தக நிலையத்தில் உள்ள பொருட்கள் பல சேதமாகியுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தக நிலையமும்  அருகிலுள்ள வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பதுளை, முதியங்கன விகாரைக்கு பின்னால் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பதுளையில் கடையும் ( வாகனம் திருத்துமிடம்), வீடும் தீயில் எரிந்தது. பதுளையில்  கடையும் ( வாகனம் திருத்துமிடம்), வீடும் தீயில் எரிந்தது. Reviewed by Madawala News on 6/14/2017 09:39:00 PM Rating: 5