Kidny

Kidny

மட்டக்குளிய ஜுபிலி மாவத்தையில் துப்பாக்கி சூடு. 24 வயது இளைஞர் பலி.

 
மட்டக்குளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மட்டக்குளிய ஜுபிலி மாவத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் 24 வயது இளைஞர் எனவும்   தகவல் வௌியாகியுள்ளது.
மட்டக்குளிய ஜுபிலி மாவத்தையில் துப்பாக்கி சூடு. 24 வயது இளைஞர் பலி. மட்டக்குளிய ஜுபிலி மாவத்தையில் துப்பாக்கி சூடு. 24 வயது இளைஞர் பலி. Reviewed by Madawala News on 6/05/2017 01:26:00 PM Rating: 5