Ad Space avaiable

பேஸ் கவர் ஹெல்மட் தடை நீக்கம் !


முகத்தை மறைத்து ஹெல்மட் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.


மோட்டார் சைக்கிள் பாவனையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடன் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பேஸ் கவர் ஹெல்மட் தடை நீக்கம் ! பேஸ் கவர் ஹெல்மட் தடை நீக்கம் ! Reviewed by Madawala News on 6/10/2017 03:45:00 PM Rating: 5