Ad Space avaiable

உலகின் மிக நீண்ட இப்தார் மேசை அமைத்து லெபனானில் கின்னஸ் சாதனை !


உலகின் மிக நீண்ட இப்தார் மேசை அமைத்து லெபனானில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


லெபனான் தலை நகரில் நிகழ்த்தப்பட இந்த சாதனையில் 5000 பேர் கலந்துகொண்டுள்ள அதேவேளை இதற்காக அமைக்கப்பட்ட மேசையின் மொத்த நீளம் சுமார் 2200 மீட்டர் நீளம் ஆகும். 

இதற்க்கு முன்னர் காணா நாட்டில் 2000 மீட்டர் நீளமான மேசை அமைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக நீண்ட இப்தார் மேசை அமைத்து லெபனானில் கின்னஸ் சாதனை ! உலகின் மிக நீண்ட இப்தார் மேசை அமைத்து லெபனானில் கின்னஸ் சாதனை ! Reviewed by Madawala News on 6/25/2017 06:08:00 PM Rating: 5