Ad Space avaiable

பிரிட்டிஷ் தேர்தலில் ரணில் ஜயவர்தன மீண்டும் வெற்றி..


பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜெயவர்தன அமோக வெற்றி பெற்றுள்ளார்.


ஹம்ப்செயர் வடக்கு,கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,754 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் 9,982 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரணில் ஜெயவர்தன 35,573 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரிட்டிஷ் தேர்தலில் ரணில் ஜயவர்தன மீண்டும் வெற்றி.. பிரிட்டிஷ் தேர்தலில் ரணில் ஜயவர்தன மீண்டும் வெற்றி.. Reviewed by Madawala News on 6/10/2017 07:19:00 PM Rating: 5