tg travels

ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி மீண்டும் கொல்லப்பட்டார் ! 


ஐ எஸ் அமைப்பின் தலைவர் என அறியப்படும் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டாதாக சிரியாவின் தேசிய தொலைகாட்சி அறிவித்தது.


கூட்டுப்படைகள் ரக்கா நகரை இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக சிரியாவின் தேசிய தொலைகாட்சி அறிவித்தது.

பக்தாயின் தலைக்கு 20 மில்லியன் பவுண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே அவர் கொள்ளப்பட்டதாக கூட்டுப்படைகள் பல தடவைகள் அறிவித்திருந்த நிலையில் அது பொய்யாகிபோயிருந்தது.

ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி மீண்டும் கொல்லப்பட்டார் !  ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி மீண்டும் கொல்லப்பட்டார் !  Reviewed by Madawala News on 6/11/2017 02:10:00 PM Rating: 5