Yahya

ஜனாஸா ..கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின் தாயார் ..


ஏறாவூர், காட்டுப்பள்ளி, குறுக்கு வீதியைச் சேர்ந்த ஹாஜியாணி எஸ்.ரீ. ஆமினா உம்மா வயது (67) என்பவர் இன்று (28) காலை காலமானார்.


அன்னார் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் தாயாருமாவார்.

அல்ஹாஜ் முகம்மது சரீப் என்வரின் துனைவியான ஆமினா உம்மா எம்.எஸ்.றபீக் (CTB), அல்ஹாஜ் எம்.எஸ்.மன்சூர் (பெற்றோலியக் கூட்டுத்தாபனம்), எம்.எஸ்.ஹாஜரா வீவி ஆகியோரின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா ..கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின் தாயார் .. ஜனாஸா ..கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின் தாயார் .. Reviewed by Madawala News on 6/28/2017 02:47:00 PM Rating: 5