Kidny

Kidny

ரஜித் கீர்த்தி தென்னகோன் ராஜினாமா ! 


ஊழல் எதிர்ப்பு முன்ணியின் முக்கியஸ்தரும் ஆலோசகருமான ரஜித் கீர்த்திதெண்ணகோன் அந்த அமைப்பின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் விளகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.


ஞானசார தேரருக்கு ஆதரவாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் களமிறங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கீர்த்க்து தென்னகோன் கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜித் கீர்த்தி தென்னகோன் ராஜினாமா !  ரஜித் கீர்த்தி தென்னகோன் ராஜினாமா !  Reviewed by Madawala News on 6/23/2017 04:32:00 PM Rating: 5