tg travels

குவைத்வாழ் இலங்கையர்களுக்கான குர்ஆன்மனனப் போட்டி


குவைத்தில் இயங்கி வரும் ஆயாத் அல்-கைரிய்யா என்று அழைக்கப்படும் ஒருசமூகநல நிறுவனம் அதன் முதல் தடவையாககுவைத்தில் உள்ளஇலங்கையர்களுக்கிடையில் இவ்வருட (2017 - ஹி-1438) ரமழான் குர்ஆன் மனனப்போட்டியினை நடாத்த முன் வந்துள்ளதுஅதன் விபரம் வருமாறு:

எப்போது:     எதிர்வரும் வெள்ளி 09-06-2017

                                மாலை 4.00 (அஸர்தொழுகையின் பின்னர்) 

எங்கே:          சஅத் அப்துல்லாஹ் நகர்(ஜுனூப் ஜஹ்ரா) பதிவு செய்பவர்களுக்குஇடம் அறிவிக்கப்படும்.

 

யாருக்கு: 20 வயதுக்கு மேற்பட்டஆண்களுக்கு

இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு

சிறுவர்களுக்கு (4 வயதிலிருந்து 15 வயதுவரை)

 

பங்குபெற:   +965 55744259 மொபைல்இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களின்சிவில் .டி யை அனுப்பி வைப்பதன் மூலம்பதிவுகளை மேற்கொண்டு போட்டியில்பங்குபற்றலாம். பதிவுகள் ஏற்கப்படும் இறுதி திகதி: 07-06-2017

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தல்பிரசுரத்தை பார்க்கவும்
Abdul Haleem Latheef
குவைத்வாழ் இலங்கையர்களுக்கான குர்ஆன்மனனப் போட்டி குவைத்வாழ் இலங்கையர்களுக்கான குர்ஆன்மனனப் போட்டி Reviewed by Madawala News on 6/01/2017 01:03:00 PM Rating: 5