Ad Space avaiable

கட்டார் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கியதாக பட்டியலை வெளியிட்ட சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் !



தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாக கட்டார் நாட்டை சேர்ந்த 59 தனிநபர்கள் மற்றும் 12 நிறுவனங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி , ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் , எகிப்து ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுக்கு கட்டார் நிதி அளிப்பதாக சவுதி , ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் உடனாக ராஜதந்திர உறவுகளை முறித்துள்ள நிலையில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டார் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கியதாக பட்டியலை வெளியிட்ட சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் ! கட்டார் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கியதாக பட்டியலை வெளியிட்ட சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள்   ! Reviewed by Madawala News on 6/09/2017 03:37:00 AM Rating: 5