tg travels

பொலிஸ் உயரதிகாரிகள் பங்களிப்புடன் கொலன்னாவை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ..


தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எற்பட்டுள்ள அச்சநிலையை கருத்தில் கொண்டு பொலிஸ் உயர் அதிகாரிகள்
மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு இடையேயான விஷேட கலந்துரையாடல் ஒன்று கொலன்னாவை கொலன்னவை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பு தெற்குக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் கொலன்னவையில் உள்ள அமைத்து பள்ளி வயல்களினதும் நிர்வாகிகள் ராஜகிரிய , ஜயவர்தனகம, வெலிவிட , பத்தரமுல்லை உள்ளிட்ட பிரதேச பள்ளிவாயல் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலமைகள்  தொடர்பில் மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் தொடர்பிலும் இங்கு பொலிஸார் விளக்கம் அளித்திருந்தனர்.
பொலிஸ் உயரதிகாரிகள் பங்களிப்புடன் கொலன்னாவை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் .. பொலிஸ் உயரதிகாரிகள் பங்களிப்புடன் கொலன்னாவை ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 6/06/2017 04:43:00 AM Rating: 5