Kidny

Kidny

பிரதமர் அமெரிக்காவில் எதுவித சத்திரசிகிற்சைக்கும் உற்படுத்தப்படவில்லை ; பிரதமருக்கு நெருக்கமான தரப்பு ..


அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிற்சைக்காக சென்ற பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு பைபாஸ் சத்திர சிகிற்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும்  தகவலில் உண்மையில்லை எனவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில்  சத்திர சிகிற்ச்சைக்கு அத்தியவசிமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பிரதமருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள்  மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

இலங்கையில் வெள்ள அணர்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அவர் பல மாதங்களுக்கு முன்னர் நேரம் ஒதுக்கிக்கொண்ட மருத்துவ சிகிற்சைக்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக பிரதமருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள்  மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.
பிரதமர் அமெரிக்காவில் எதுவித சத்திரசிகிற்சைக்கும் உற்படுத்தப்படவில்லை ; பிரதமருக்கு நெருக்கமான தரப்பு .. பிரதமர் அமெரிக்காவில் எதுவித சத்திரசிகிற்சைக்கும் உற்படுத்தப்படவில்லை ; பிரதமருக்கு நெருக்கமான தரப்பு .. Reviewed by Madawala News on 6/03/2017 12:26:00 AM Rating: 5