Ad Space avaiable

நாட்டை தீவைக்க நாம் விரும்பவில்லை ஆனால் உள்ளே எரிந்துகொண்டுள்ள தீ பிளம்பு பற்றி அவதானமாக இருக்க வேண்டும் ..


நாட்டை தீ வைத்து கொளுத்த எங்களுக்கு அவசியமில்லை ஆனால் உள்ளே பற்றி எரிந்துகொண்டுள்ள தீ பிளம்புகள் பற்றி நாம் அவதானமாக இருக்க வேண்டும் என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.


கண்டி அஸ்கிரி மஹாவிஹாரைக்கு விஜயம் செய்த அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் 

தான் பிரச்சினைகள கையாளும் முறை தொடர்பில் பிரச்சினை இருக்கின்ற போதிலும் தான் முன் வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மஹாநாயக்கர்கள் ஏற்றுக்கொண்டமை பெரும் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள ஞானசார இனி அவர்களது வழிகாட்டல்களை ஏற்று நடக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.


நாட்டை தீவைக்க நாம் விரும்பவில்லை ஆனால் உள்ளே எரிந்துகொண்டுள்ள தீ பிளம்பு பற்றி அவதானமாக இருக்க வேண்டும் .. நாட்டை தீவைக்க நாம் விரும்பவில்லை ஆனால் உள்ளே எரிந்துகொண்டுள்ள தீ பிளம்பு பற்றி அவதானமாக இருக்க வேண்டும் .. Reviewed by Madawala News on 6/23/2017 01:58:00 PM Rating: 5