tg travels

அமரபுற பீடத்தின் முடிவு விரைவில் ..


இலங்கையில் உள்ள நான்கு பிரதான பௌத்த பீடங்களில் அஸ்கிரிய , மல்வத்து, ராமஞ்ஞ ஆகிய பீடங்கள் ஞானசார தேரர் கூறும் கருத்துக்களை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் 

அமரபுற பீடம் விரைவில் கூடி இது தொடர்பில் தங்கள் கருத்தை வெளியிட உள்ளதாக அந்த பீடத்தின் முக்கிய பீடாதிபதி அறிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் தனிப்பட்ட நடவடிக்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவர் கூறும் விடயங்களில் தாங்கள் உடன்படுவதாக மூன்று பீடங்கள் பச்சை கொடி காட்டியுள்ள நிலையில் அமரபுற பீடம் தங்கள் அறிக்கையை வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரபுற பீடத்தின் முடிவு விரைவில் .. அமரபுற பீடத்தின் முடிவு விரைவில் .. Reviewed by Madawala News on 6/24/2017 04:00:00 PM Rating: 5