Ad Space avaiable

மைதிரியும் ரணிலும் ஆளவில்லை வேறு யாரோ ஆள்கிறார்கள்..


ஐ.தே. கட்சியின் தலைவராக ரணில் இருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானதென மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள்  மட்டும் சுட்டிக்காட்டவில்லை.

மர்ஹூம் ACS ஹமீட், MH மொஹமட் போன்றோரும் தனிப்பட்ட முறையில் நெருக்கமானோர்களிடம் கூறியுமுள்ளார்கள்.
அறுத்தாலும் பச்சை இரத்தம் ஓடும் அஸ்வர் ஹாஜியாலும் நிராகரிக்கப்பட்டவர்தான் இந்த ரணில் விக்ரமசிங்க.

ரணிலை பதவியில் அமர்த்த யூத-அமெரிக்க அமைப்பினால் விலை கொடுத்து வாங்கப்பட்டவரே ஞான சாரர்.
மைத்திரி ஒரு துரும்பையும் தனியாய் அசைக்க அனுமதியற்றவர்.

யூத-அமெரிக்க அமைப்புடன் உடன்பட்ட நிபந்தனைகளை  நிறைவேற்றுவதிலேயே ரணிலின் முழுக்கவனமும் இருக்குமே தவிர எமது கூக்குரலுக்கெல்லாம் அந்த ஆசியாவின்   குள்ள நரி ஒரு போதும் அசையாது.

இனப்பிரச்சினை தீர்வு என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. குடாநாட்டின் டெல்ப் தீவு அமெரிக்கவின் தளமாக தாரைவார்க்கப்பட்டு விட்டது. கிழக்கின் திருமலை இந்தியாவுக்கும், மேற்கின் கொழும்பு சீனாவுக்கும், வடக்கின் குடா நாடு அமெரிக்காவுக்கும் ஏற்கனவே விற்று முடிந்து விட்ட கதை இனித்தான் கசியத்தொடங்கும்.

ரணிலூடாக சாதிக்க முடியாவிட்டால் சம்பிக்கவை ஆட்சியில் அமர்த்த  ஏற்கனவே இந்த யூத-அமெரிக்க அமைப்பு   மாற்றுத்திட்டத்தை கைவசம் வைத்துள்ளது

எவர் எப்பதவி வகித்தாலும் ஆள்வது அந்த யூத-அமெரிக்க அமைப்பே!
அவர்களுக்கு மதமும் இல்லை நாடுமில்லை 
நாடுகளை வாங்குவதும் விற்பதுமே அவர்களின் மொத்த வியாபாரம்.
சில்லறை செலவுகளுக்கு ஆயுதத்தையும் மருந்துகளையும் வாங்கி விற்பார்கள்.
யுத்தங்களையும் நோய்களையும் அவர்களே தோற்றுவிப்பார்கள்.

மைதிரி,சம்பந்தர்,விக்கி,சம்பிக ஞானசாரர் போன்றோரெல்லாம்  அவர்களுக்கு வெறும் ஜுஜிபிகள் பிறகு ஹகீமை பற்றி என்ன சொல்லவேண்டியுள்ளது.


அவர் ஒரு பபி. 
அவ்வளவுதான்!

-வபா பாறுக்-

CEO

Institution of Definition

மைதிரியும் ரணிலும் ஆளவில்லை வேறு யாரோ ஆள்கிறார்கள்.. மைதிரியும் ரணிலும் ஆளவில்லை வேறு யாரோ ஆள்கிறார்கள்.. Reviewed by Madawala News on 6/03/2017 07:19:00 PM Rating: 5