Ad Space avaiable

பாரபட்சம் பாராமல் சட்டத்தை நிலைநாட்டவும் ; விமான நிலையத்தில் பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் ..


மருத்­துவப் பரி­சோ­தனை மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் சமுத்­தி­ரங்கள், சமுத்திரவளங்களின் நிலையான அபிவிருத்தி, செயன்முறைகள், பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று மாலை நாடு திரும்பியுள்ள நிலையில் விமான நிலைத்திற்க்கு சென்ற ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை விமான நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

அவரின் உடல் நலம் தொடர்பில் விசாரித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரிடம் தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்போது பாரபட்சம் பாராமல் நீதியை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபருக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


பாரபட்சம் பாராமல் சட்டத்தை நிலைநாட்டவும் ; விமான நிலையத்தில் பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் .. பாரபட்சம் பாராமல் சட்டத்தை நிலைநாட்டவும் ; விமான நிலையத்தில் பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் .. Reviewed by Madawala News on 6/10/2017 09:56:00 PM Rating: 5