tg travels

நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ !

 
நுகேகொட விஜேராம மாவத்தையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சில நாட்களாக இவ்வாறான  சம்பவங்கள் குறைந்திருந்த வேளையில் இன்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்குரனை வர்த்தகருக்கு சொந்தமான லெதர் மற்றும் ரெக்சின் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனம் என தெரியவருகிறது.

மேற்படி சம்பவம் ஓர் இனவாதச் செயற்பாடா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. 

மேலதிக தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்.
நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ ! நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ ! Reviewed by Madawala News on 6/06/2017 02:37:00 AM Rating: 5