Kidny

Kidny

தராதரம் பாராமல் கடும் நடவடிக்கை ; பொலிஸ் தலைமையகத்தின் லேட்டஸ் அறிக்கை இதோ ..


இனங்களுக்கு இடையே முருகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் மற்றும் செயற்படும் அமைப்புகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தப்படும் எனவும் அவ்வாரானவர்களின் பதவி அந்தஸ்து பாராமல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதே நேரம் ஒரு பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பிரதேசத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அப்பிரதேச பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளே பொறுப்பு கூறும் முறையும் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சமுக வலைகளில் பொய்யான தகவல்களை பரப்பி இனங்களுக்கு இடையே முருகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தராதரம் பாராமல் கடும் நடவடிக்கை ; பொலிஸ் தலைமையகத்தின் லேட்டஸ் அறிக்கை இதோ .. தராதரம் பாராமல் கடும் நடவடிக்கை ; பொலிஸ் தலைமையகத்தின் லேட்டஸ் அறிக்கை இதோ .. Reviewed by Madawala News on 6/04/2017 03:17:00 PM Rating: 5